Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிஷாவின் கனவு நிறைவேறியது!

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (16:22 IST)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். 
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், சனத் ரெட்டி மற்றும் மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தற்போது திரிஷாவும் ரஜினியின் இந்த படத்தில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளது. 
 
ரசிகர்கள் விரும்பும் வகையில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தை படத்தில் சித்தரித்து இருப்பதாகவும் இந்த வருடம் இறுதிக்குள் பட வேலைகளை முடித்து அடுத்த வருடம் ஆரம்பத்தில் படத்தை  திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு.. ஜி வி பிரகாஷ் இசை.. ‘சூர்யா 46’ பூஜை க்ளிக்ஸ்!

எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் ஒரு அமைதி நிலவுகிறது… சர்ச்சைகளுக்கு சூசக பதில் அளித்த கெனிஷா!

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

கமல் & அன்பறிவ் கூட்டணி படத்தில் இருந்து வெளியேறிய லைகா.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments