Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 வருடங்களுக்கு பின் மீண்டும் சுந்தர் சி படத்தில் பிக்பாஸ் பிரபலம்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (23:02 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் நல்ல பிரபலமாகி சினிமாத்துறையில் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். மிக விரைவில் பிக்பாஸ் சாம்பியன் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்துவிடுவார் என்று தெரிகிறது



 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இறுதிவரை தாக்குப்பிடித்த வையாபுரி தற்போது சுந்தர் சி இயக்கவுள்ள 'கலகலப்பு 2' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 19ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடித்த 'உன்னைத்தேடி' படத்தில் நடித்த வையாபுரி மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
 
அதுமட்டுமின்றி மிஷ்கின் இயக்கும் அடுத்தபடம் உள்பட பல படங்களில் நடிக்க வையாபுரிக்கு வாய்ப்புகள் வந்துள்ளதாகவும் மிக விரைவில் பல திரைப்படங்களில் அவரை பார்க்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரம் கூறுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

ஆன்லைன் விமர்சனங்களுக்கு ‘உள்நோக்கம்’ உள்ளது.. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அதிருப்தி!

ஹீரோவாக அறிமுகம் ஆகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்…!

தெலுங்கில் கால்பதிக்கும் சூரி… முதல்முறையாக இருமொழிப் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments