Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘வலிமை’ வசூல் எத்தனை கோடி: போனிகபூர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (21:14 IST)
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் இந்த படம் நாளை மறுநாள் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ‘வலிமை’ திரைப்படம் ஏற்கனவே 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வலிமை’ படத்தின் வசூல் குறித்து பதிவு செய்து உள்ளார் 
 
அதில் ‘வலிமை’ திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படம் இன்னும் வசூல் செய்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து வலிமை 200 கோடி வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

இரண்டாவது நாளிலும் குறையாக கலெக்‌ஷன்… கலக்கும் டூரிஸ்ட் பேமிலி!

அடுத்த கட்டுரையில்
Show comments