Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை செகண்ட் சிங்கிள் ரிலீஸ் - விவரம் உள்ளே!

Valimai song
Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (14:12 IST)
இன்று மாலை வலிமை படத்தின்  இரண்டாவது பாடல் ரிலீஸ்!
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
 
சமீபத்தில் நாங்க வேற மாரி என்ற பாடல் வெளியாகி சாதனை படைத்தது. இந்நிலையில் வலிமை படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ஆரம்பமாகி தயாராக காத்திருக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனது போலி ஆபாச வீடியோவை டவுன்லோட் செய்தால்…? - நடிகை கிரண் எச்சரிக்கை!

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments