Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’நாங்க வேற மாதிரி’ பாடலுக்கு 2.5 மில்லியன் பார்வையாளர்கள்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (07:39 IST)
’நாங்க வேற மாதிரி’ பாடலுக்கு 2.5 மில்லியன் பார்வையாளர்கள்!
அஜித் நடித்த வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது என்பது தெரிந்ததே. இந்த பாடல் மிகப்பெரிய அளவில் அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்ட நிலையில் ஏராளமானோர் இந்த பாடலை பார்த்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் இந்த பாடல்ஒரு சில மணி நேரத்தில் இந்த பாடலுக்கு 2.5 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்து உள்ளன. இதனை அடுத்து படக்குழுவினர் இதற்காக ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
திரையுலகில் அஜித் நடிக்க வந்து 30 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அதே நாளில் இந்த பாடல் வெளியாகி இருப்பது கூடுதல் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலில் உள்ள விக்னேஷ் சிவன் எழுதிய ஒவ்வொரு வரிகளையும் அஜித் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த பாடல் படத்தில் அஜித்தின் அறிமுக பாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது யுவன் சங்கர் ராஜா மற்றும் அனுராக் ஆகிய இருவரும் பாடிய இந்த பாடல் இன்னும் ஏராளமான பார்வையாளர்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! அந்த பாலிவுட் படத்தை தடைசெய்ய வலுக்கும் குரல்கள்! - அப்படி என்ன இருக்கு அதுல?

‘தமிழ் சினிமாவில் தமிழில் பாடல்கள் எழுத முடியவில்லை’… இசையமைப்பாலர் ஷான் ரோல்டன் புலம்பல்!

லாஜிக் இல்லை.. காமெடியும் பெரிய அளவில் இல்லை.. ‘கேங்கர்ஸ்’ படத்திற்கு நெகட்டிவ் ரிசல்ட்..!

இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

பழைய ட்ரண்ட்டை மீண்டும் கொண்டு வரும் ‘இதயம் முரளி’… work out ஆகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments