Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையின் 6 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவர் கைது!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (08:50 IST)
பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீ தன்னுடைய நிலத்தை அபகரித்து விட்டதாக சொல்லப்பட்ட புகாரை அடுத்து சம்மந்தப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீ 1970 களில் தன்னுடைய வாணிஸ்ரீ எண்டர்பிரைசஸ் என்ற கார் பேட்டரி நிறுவனத்துக்காக அமைந்தகரை அருகே நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தின் இன்றைய மதிப்பு 6 கோடி ரூபாய். ஆனால் அதை சிலர் அபகரித்துவிட்டதாக அவர் போலீஸில் புகாரளித்துள்ளார்.

இதையடுத்து அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரைப் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி வெற்றியால் அஜித்தை சூழும் தயாரிப்பாளர்கள்!

நடிகர் ஸ்ரீக்கு என்ன தான் நடக்குது? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை..!

அன்பறிவ் சகோதரர்களோடு கமல்ஹாசன் இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

மணி ஹெய்ஸ்ட் பாணியில் தமிழில் ஒரு படம்… கேங்கர்ஸ் பற்றி சுந்தர் சி அப்டேட்!

மீண்டும் தொடங்கும் இந்தியன் 3 பட வேலைகள்.. லண்டனுக்கு சென்ற ஹார்ட் டிஸ்க்!

அடுத்த கட்டுரையில்
Show comments