Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மாணவர்களே, வாத்தி இஸ் கம்மிங்: மாஸ்டர் படக்குழு அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (19:51 IST)
‘மாணவர்களே, வாத்தி இஸ் கம்மிங்
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ம் தேதி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவை கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னரே ஒரு சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது மாஸ்டர் படத்தின் சிங்கிள் இரண்டாவது ’வாத்தி இஸ் கம்மிங் என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற ’ஒரு குட்டி கதை’ என்ற பாடல் விஜய் குரலில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் யூடியூபில் இந்த பாடல் மிகப்பெரிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் குட்டிக்கதை பாடலை மிஞ்சும் வகையில் ’வாத்தி’ பாடலை டிரெண்டாக்க வேண்டும் என்ற முயற்சியில் விஜய் ரசிகர்கள் இப்போது முதலே ஈடுபட ஆரம்பித்து விட்டனர் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு.. ஜி வி பிரகாஷ் இசை.. ‘சூர்யா 46’ பூஜை க்ளிக்ஸ்!

எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் ஒரு அமைதி நிலவுகிறது… சர்ச்சைகளுக்கு சூசக பதில் அளித்த கெனிஷா!

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

அடுத்த கட்டுரையில்
Show comments