Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவனத்தை ஈர்த்த வேதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (16:31 IST)
நடிகை வேதிகா வெளியிட்டுள்ள சமீபத்தைய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பத்தோடு பதினொன்றாக இருந்த நடிகை வேதிகாவை கவனம் ஈர்க்க வைத்தது பாலாவின் பரதேசி படம்தான். ஆனால் பாலா பட ஹீரோயின்களுக்கு நல்ல பெயர் கிடைக்குமே ஒழிய பட வாய்ப்புகள் கிடைக்கது என்ற ராசிப்படி இவருக்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து காணாமல் போன வேதிகா இப்போது சமூகவலைதளங்கள் மூலமாக வாய்ப்புகளைப் பெறுவதற்காக தனது புதிய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். மீண்டும் தன்னுடைய சைஸ் ஜீரோ உடல்கட்டுக்கு மாறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மண்டாடி படத்தில் சூரி வில்லனா?... பிரபல தெலுங்கு நடிகர் சொன்ன பதில்!

லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் மலையாள ஹீரோ!

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

அடுத்த கட்டுரையில்
Show comments