Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூனியர் என் டி ஆர் படம் பற்றி முதல் முறையாக பேசிய வெற்றிமாறன்!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (07:41 IST)
தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது அவர் விடுதலை படத்தை இயக்கி அந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் அடுத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். அதையடுத்து கமல், விஜய் ஆகியோருக்கு கதை சொல்லியுள்ளதாகவும் ஏற்கனவே இயக்கி முடித்த வடசென்னை  படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆருக்குக் கதை ஒன்றை சொல்லி அந்த படத்தையும் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதுபற்றி அதிகாரப்பூர்வமற்ற தகவல்களே வெளியாகி வந்த நிலையில் இப்போது வெற்றிமாறன் அந்த படம் பற்றி பேசியுள்ளார். இதுபற்றி “ஜூனியர் என் டி ஆரோடு பேச்சுவார்த்தை நடப்பது உண்மைதான். ஆனால் அந்த படம் உருவாக காலம் எடுத்துக் கொள்ளும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments