Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிவாசலில் அமீரை நடிக்க வைக்க யோசித்த வெற்றிமாறன்.. காரணம் என்ன?

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (14:28 IST)
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில்  அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் நீண்ட காலமாக சொல்லப்பட்டு வரும் சூர்யா வெற்றிமாறன் கூட்டணியின் வாடிவாசல் திரைப்படம் இந்த படம் முடிந்த பின்னர் தொடங்க உள்ளது.

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குனர் அமீர் நடிக்கவுள்ளார். சூர்யாவுக்கும் அமீருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அமீர் இந்த படத்தில் நடிப்பாரா என்ற சந்தேகத்தோடுதான் வெற்றிமாறன் அவரை அனுகிரானாம். ஆனால் வெற்றிமாறன் மேல் கொண்ட நட்பின் காரணமாக அமீர் எந்த மறுப்பும் சொல்லாமல் நடிக்க ஒத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments