Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை படத்தில் இருந்து சூரிக்கு விடுதலை…!

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (08:05 IST)
இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி நடைபெற்றது.

கிட்டத்தட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் விடுதலை 2 படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும், அதில் விஜய் சேதுபதி கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் விடுதலை 2 படத்துக்கான சூரியின் மொத்த காட்சிகளையும் படமாக்கி முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments