Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறனுக்கு சிறப்பு சலுகை அளித்த இளையராஜா… கடைசி வரை இழுத்த பின்னணி இசை!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (14:38 IST)
கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய  விடுதலை படம் மார்ச் இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. படத்தை முதலில் 4 கோடி ரூபாயில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்து முடிந்தன. படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. இதையடுத்து படம் மார்ச் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைத்துக் கொடுத்த இளையராஜா, வெற்றிமாறன் சொன்ன சில திருத்தங்களை கடைசி நிமிடத்தில் செய்து கொடுத்துள்ளாராம். வழக்கமாக தன்னுடைய இசையில் கரெக்‌ஷன்களை ஏற்றுக்கொள்ளாத இளையராஜா வெற்றிமாறனுக்கு மட்டும் சிறப்பு சலுகையைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பஹல்காம் தாக்குதல் இந்து - முஸ்லீம் பிரச்சனை அல்ல: நடிகை காஜல் அகர்வால்..!

‘வடிவேலு அண்ணன் அந்த மாதிரிக் கதாபாத்திரங்கள் எல்லாம் நடிக்கக் கூடாது’… சுந்தர் சி அட்வைஸ்!

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணையும் மலையாள நட்சத்திரப் பட்டாளம்!

’கில்லி’ பக்கத்தில் கூட வரமுடியாது.. ‘சச்சின்’ வசூல் இவ்வளவுதான்..!

விஜய்சேதுபதி மகனின் முதல் படம்.. ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments