Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று வரை டைட்டானிக் ரோஸ்… இன்று முதல் டான்ஸிங் ரோஸ் – விக்னேஷ் சிவன் பாராட்டு!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (11:10 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தை ரசித்தது பற்றி பேசியுள்ளார்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் சார்பாட்டா. இதில் தன் உடலை வருத்தி நடிகர் ஆர்யா சிறப்புடன் நடித்துள்ளதாகவும், அதேபோல் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருப்பதாகவும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தில் வரும் டாண்டிங் ரோஸ் கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. மொத்தமாக டான்சிங் ரோஸிற்கு இப்படத்த்ல் குறைந்து வசனங்கள் இருந்தாலும், தன் பாடி லேங்குவேஜ், மேனரிசத்தால் அசத்தியிருப்பார். இதுகுறித்து ரசிகர்கள், பா.ரஞ்சித்திற்கு டுவிட்டரில் டேக் செய்து, டான்சிங்ரோஸை மனதில் வைத்து ஒரு படத்தைத் தனியாக இயக்குங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய டிவிட்டில் ‘நேற்று வரை டைட்டானிக் ரோஸை ரசித்தேன். இன்று முதல் டான்ஸிங் ரோஸ்’ என்று படத்தையும் அந்த கதாபாத்திரத்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments