Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஆண்டனியின் ''ரோமியோ'' பட புதிய அப்டேட்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (18:33 IST)
விஜய் ஆண்டனியின் ரோமியோ பட புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர்  விஜய் ஆண்டனி.  முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின்னர்,  அண்ணாத்துரை, திமிரு பிடிச்சவன், பிச்சைக்காரன்  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடித்து, இயக்கி, தயாரித்திருந்த பிச்சைக்காரன் 2 படம்  ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்று வசூலும் குவித்தது.  இதையடுத்து ரிலீஸான கொலை படமும்   கலவையான விமர்சனங்கள் பெற்றது.

தற்போது. ரோமியோ என்ற படத்தில் விஜய் ஆண்டனி  ரொமாண்டிக் ஹீரோவாக நடித்து வரும் நிலையில்,  இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், இப்பட ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் மலேசியா என்ற நிலையில்,  இன்று மலேசியா  ஷூட்டிங் முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விரைவில் இப்படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது. ரோமியோ படம்  2024 ஆம் ஆண்டு சம்மரில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… ரைசா வில்சனின் அழகிய க்ளிக்ஸ்!

மினி ஸ்கர்ட் உடையில் மாடர்ன் லுக்கில் ஜொலிக்கும் அதுல்யா ரவி!

அமைச்சர்களுக்காக சபாநாயகர் பேசும்போது, எனக்காக அ.தி.மு.க., வினர் பேசக்கூடாதா?' வானதி

சிம்புவுக்காகத் தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்ட சந்தானம்.. ஏன் தெரியுமா?

ஷூட்டிங் இருக்கு.. அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத மகேஷ்பாபு!

அடுத்த கட்டுரையில்
Show comments