Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷை இயக்கிய விஜய்… மாஸ்டர் படத்தின் புத்தம் புதிய அப்டேட்!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (09:46 IST)
மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் 8 மாத தாமதத்துக்குப் பிறகு ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதை நேற்று படக்குழுவினர் உறுதி செய்தனர். இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து திரையுலகைச் சேர்ந்தவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்காக தினமும் இந்த படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவலைத் தெரிவித்துள்ளார். அவர் ‘இந்த படத்தில் நான் ஒரு காட்சியில் நடித்துள்ளேன். அந்த காட்சிகளை விஜய்தான் இயக்கியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments