Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்லு அர்ஜூனை இயக்கும் விஜய் பட இயக்குநர் ?

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (17:35 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்  அல்லு அர்ஜூன். இவரது  நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா. இப்படம் உலகளவில் வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து, அல்லு அர்ஜூனின் அடுத்த படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழ்சினிமாவில் ராஜாராணி, தெறி, மெர்சல்,  பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய அட்லி சமீபத்தில் அல்லு அர்ஜூனை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்க்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments