Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் இறுதிப் படத்தை இயக்கப் போவது யார்? இறுதி பட்டியலில் இரண்டு இயக்குனர்கள்!

vinoth
திங்கள், 11 மார்ச் 2024 (06:49 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், நேற்று தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடப்பட்டுள்ளது.

அரசியலுக்கு வந்த பின்னர் முழுமையாக மக்கள் சேவைக்கு வரவுள்ளதாக அறிவித்த விஜய் GOAT படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என அறிவித்திருந்தார். இந்த படத்தை இயக்கப் போவது யார் என்பதுதான் இப்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

இந்த பட்டியலில் பல முன்னணி இயக்குனர்களின் பெயர் இடம்பெற்றது. ஆனாலும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இறுதிகட்ட பட்டியலில் ஹெச் வினோத் மற்றும் தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஆகிய இருவர் உள்ளதாகவும், விரைவில் விஜய்யின் படத்தை இயக்கப் போவது யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments