Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் வீட்டில் விஜய்.. தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறினார்..!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (14:07 IST)
நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலமானதை அடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சசிகலா, தினகரன், அன்புமணி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் அஜித் தந்தை மறைவிற்கு தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரடியாக சென்ற நடிகர் விஜய் அஜித் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவருக்கு ஆறுதல் கூறினார் 
 
அஜித்தின் வீட்டுக்குள் விஜய்யின் கார் செல்லும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments