Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏழைகளுக்கு தினமும் உதவி !

Webdunia
சனி, 22 மே 2021 (23:25 IST)
தமிழகத்தில் கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இத்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனா கால ஊரடங்கில் பலரும் வேலை வாய்பிழந்து தவித்து வருகின்றனர். ஏழைகளுக்கு சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர், அருப்புக்கோட்டையில் உள்ள வீடு இன்றி சாலை ஓரமாய் வசித்துவரும் மக்களுக்கு தினமும்  உணவு கொடுத்து உதவி வருகின்றனர். இந்த நற்பணிக்கு விஜய் மன்றத்தினரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் சமந்தா!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தியேட்டரில் முழுமையாக இல்லாத கனிமா பாடல்… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த மற்றொரு வெர்ஷன்!

வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments