Webdunia - Bharat's app for daily news and videos

Install App

103வயது சித்தியிடம் ஆசீர்வாதம் பெற்ற விஜய்யின் தந்தை! வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (17:13 IST)
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தன் 103 வயது சித்தியை நேரில் சந்தித்து வாழ்த்துப்  பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் 80 களின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ஏஸ்.ஏ.சந்திரசேகர்.

இவர், இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கடைசியாக கேப்மாரி என்ற படம் வெளியானது. இப்படத்தில்,   ஜெய்,அதுல்யா ரவி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர்

இந்த நிலையில், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்த  எஸ்.ஏ.சி சமீபத்தில், வட மாநிலத்திற்குச் சுற்றுலா சென்றிருந்தார். இதுகுறித்த புகைப்படம் வைரலானது.

ALSO READ: பிள்ளை மனைவி என்று இருந்தால் பிரச்சனைதான்… விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பேச்சு!
 
இந்த நிலையில், இன்று எஸ்.ஏ.சி இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், ஒரு பதிவிட்டுள்ளார், அதில், மதுரையில் இருக்கும்  தன் 103 வயது சித்தியை சந்தித்தாகவும், ஆனந்தத்தோடு தன்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

சித்தியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது,

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments