Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அளித்த அன்பளிப்பு …அனிருத் உருக்கம் !

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (18:45 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் அனிருத். இவர் நடிகர் விஜய் கொடுத்த ஒரு அன்பளிப்பு குறித்து சுவாரஸியாமாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர்  அனிருத். சூப்பர் ஸ்டார் ரஜினியின் உறவினராக இவர் தனது திறமையின் மூலம் இன்று முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.

இவர், எதிர்நீச்சல், காக்கிச்சட்டை,டேவிட், நானும் ரவுடிதான், கத்தி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனக்கு அன்பளிப்பாக கொடுத்த பியானோ குறித்து நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அனிருத்.

கத்தி பட ஆல்பம் ரிலீஸிற்குப் பிறகு என் பிறந்தநாள் வந்தது….அப்போது,  தான் நடிகர் விஜய் அண்ணா எனக்கு பிறந்தநாள் பரிசாக பியானோ பரிசளித்தார்.  இதில் தான் என்னோட பெரும்பாலான பாடல்களை நான் கம்போஸ் செய்கிறேன்; எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய் மற்றும் அனிருத் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாஸ்டர் படத்தில்  விஜய்- அனிருத் கூட்டணியில் இடம்பெற்ற மாஸ்டர் பீஸாக இடம்பெற்ற வாத்தி கம்மிங், உள்ளிட்ட பாடல்கள் இந்த பியானோவில் கம்போஸ் செய்ததுதானா என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

இரண்டாவது நாளிலும் குறையாக கலெக்‌ஷன்… கலக்கும் டூரிஸ்ட் பேமிலி!

அடுத்த கட்டுரையில்
Show comments