Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (14:51 IST)
விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி மாதம் அவருடைய அடுத்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் மைக்கேல். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான் நாயகனாக நடித்திருக்கும் நிலையில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் 
 
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை நாடு முழுவதும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க இயக்குனரக் கலாய்ச்சதுக்கு உங்கள சும்மா விடமாட்டேன் – சிம்பு ஜாலிப் பேச்சு!

சூர்யாவுக்குப் பெரும் தொகையை சம்பளமாகக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

’என் வீட்டை ஆர்யா இடிச்சிட்டான்…” – சந்தானம் பகிர்ந்த ஜாலி தகவல்!

ப்ரதீப் ரங்கநாதனுக்கு இவ்ளோ பெரிய Fan Base ஆ? தண்ணீர் பந்தல் திறந்த ரசிகர்கள்!

கடைசியா ஒரு ஆட்டம்.. வெளியானது Squid Game Season 3 டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments