Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை விட விஜய் சேதுபதி ஸ்கோர் செய்த மாஸ்டர்!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (11:32 IST)
மாஸடர் படம் பார்த்தவர்கள் விஜய் சேதுபதியின் நடிப்பை பெருமளவில் பாராட்டி வருகின்றனர்.

மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று காலை 4 மணிக்காட்சியோடு ரிலீஸாகியுள்ளாது. சமூகவலைதளமெங்கும்  மாஸ்டர் கொண்டாட்டமாக இருக்கிறது. சிறப்புக் காட்சி முடிந்து படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் முதல் பாதி செம்மயாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக செல்வதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பலரும் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் படம் பார்த்த விஜய் ரசிகர் அல்லாத பொதுவான ரசிகர்கள் படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதிதான் ஸ்கோர் செய்திருப்பதாக சொல்லியுள்ளனர். பொதுவாகவே சிறப்பான நடிப்பை வழங்கும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரம் என்பதால் புகுந்து விளையாடி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments