Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்துடன் நடிக்க ரெடியா இருக்கிறேன்… விஜய் சேதுபதி ஓபன் டாக்!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (10:07 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இப்போது 13 படங்களுக்கு மேல் உருவாகி வருகின்றன.

தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நடிகர் என்றால் இப்போது அது விஜய் சேதுபதிதான். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இந்தியில் இரண்டு படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் இப்போது கமலின் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே ரஜினி, விஜய் ஆகியவர்களோடு நடித்துள்ள நிலையில் இப்போது கமலோடு நடிக்கும் அவரிடம் அஜித்தோடு நடிப்பது எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் ‘நான் தயாராக இருக்கிறேன். எல்லா நடிகர்களோடும் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments