Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்திய சினிமாவில் விஜய் முதலிடம்?

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (23:45 IST)
தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம்( 100கோடிக்கு மேல்) வாங்கும் நடிகர்களின் நடிகர் விஜய் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது திலீப்குமார் இயக்கத்தில், பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அவரது 66 வது படமாகும். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்க் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில், விஜய்யின் 67 வது படம் குறித்த தகவல் வெளியாகிறது. இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிரது.

மேலும் அவரிடம் விஜய் கதை கேட்டுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயகக்த்தில் விஜய் ஒப்பந்தம் ஆவதற்கு முன் தெலுங்கு பட இயக்குநர் வம்ஷியின் இயகக்த்தில் விஜய் ஒரு படத்தில் நடிப்பதாகவும், அப்படத்தை தில் ராஜூ தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அப்படத்தில் விஜய் நடித்திருந்தால் அப்படத்தில் அவருக்கான சம்பளம் இதுவரை தென்னிந்திய சினிமாவில் எந்த முன்னணி நடிகரும் வாங்காத அளவுக்கு மிகப்பெரிய சம்பளம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், மாஸ்டர் பட வெற்றிக்குப்பின் பீஸ்ட் தயாராகி வருவதால் இப்படமும் வெற்றி பெற்றால் நடிகர் விஜய்யின் மார்க்கெட் முன்பை விட அதிகரித்து அதே சம்பளத்தைவிட கூடுதலாகப் பெற வாய்புள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments