Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏய்... கோபி எவ்ளோவ் தைரியம் இருந்தா என்கிட்டயே கேள்வி கேட்ப? சீரியல் நடிகையின் மிரட்டல்!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (14:25 IST)
நீயாநானா கோபிநாத்தை எதிர்த்து கேள்வி கேட்ட சீரியல் நடிகை!
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா ஷோக்களில் எப்போதும் கோட் ஷூட் அணிந்து உலாவரும் கோபிநாத் அதனாலேயே கோட் சூட் கோபிநாத் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். 
 
அந்த நிகழ்ச்சியில் மிகவும் எதார்த்தமாக அழுத்தமான கருத்துக்களை முன் வைத்து இருபிரிவினரின் கருத்துக்களை கேட்டறிந்து நீதியை வழங்குவார். 
 
இந்த கடந்த 2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி சுமார் 17 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் 90ஸ் காலத்து சீரியல் நடிகர் நடிகைகள் vs தற்போதைய சீரியல் நடிகர், நடிகைகள் குறித்து விவாத நிகழ்ச்சி நடைபெற்றது
 
அப்போது ஒரு பிரபல நடிகை, ஏய் கோபி எவ்வளவு தைரியம் இருந்தால் என்கிட்டயே கேள்வி கேட்ப? என பேச்சுவாக்குல கோபிநாத்தையே மிரட்டிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போலி புரட்சிவாதிகளுக்கு இதுதான் கதி.. சூர்யாவின் தொடர் தோல்வி குறித்து நெட்டிசன்கள்..!

ஜிடி4 கார் ரேஸில் ஜெயித்தவுடன் அஜித் கூறிய மெசேஜ்.. ரசிகர்கள் உற்சாகம்..!

வா வாத்தியார்: இழுத்துக் கொண்டே செல்லும் நலன் குமாரசாமி.. அப்செட்டில் கார்த்தி & தயாரிப்பாளர்!

ஓடிடியில் ரிலீஸான ‘டெஸ்ட்’ திரைப்படம் வெற்றியா தோல்வியா?... பிரபலம் பகிர்ந்த தகவல்!

இத்தனைத் திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சுந்தர் சி-யின் கேங்கர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments