Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக தொலைக்காட்சியில் விஜய்யின் வாரிசு… வெளியான அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (13:45 IST)
ஜனவரி 11 ஆம் தேதி தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து ஜனவரி 14 ஆம் தேதி தெலுங்கிலும் வெளியானது. உலகம் முழுவதும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் பெரிய அளவில் சாதித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதிகாரப்பூர்வமாக உலகளவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பின்னர் வாரிசு திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை திருநாளை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments