Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லீ தயாரிப்பில் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் ரீமேக்! என்ன படம் தெரியுமா?

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (21:25 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லீ. இவர், ராஜா ராணி என்ற படத்தின் மூலம் சினிமாவில்  இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன்பின்னர், தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

தற்போது,  பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் சூப்பர் ஹிட்டானது. கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தை அட்லீ தெலுங்கில் தயாரிக்க உள்ளதாகவும், கீ என்ற படத்தை இயக்கிய காலிஸ் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும், வரும் ஆக்ஸ்ட் மாதம் இப்பட ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும்  தகவல் வெளியாகிறது.

இப்படத்தை அடுத்தாண்டு மே 31 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

விடுமுறை நாட்களில் கூட சுனக்கம் காட்டிய ‘ரெட்ரோ’ வசூல்… முதல் வார கலெக்‌ஷன் விவரம்!

பழங்குடியினர் பற்றி அவதூறுப் பேச்சு… விஜய் தேவரகொண்டா மேல் வழக்கு!

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments