Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நகருங்க ராஜமௌலி சார்” முன்னால் வந்த ஆண்டவர்! – விக்ரம் படைத்த இமாலய சாதனை!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (11:32 IST)
கமல்ஹாசன் நடித்து கடந்த 3ம் தேதி வெளியான விக்ரம் இரண்டு வாரத்திற்கும் மேலாக வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபது மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடித்த படம் விக்ரம்.

பேன் இந்தியா படமாக கடந்த 3ம் தேதி வெளியான இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக நல்ல வரவேற்புடன் வசூலை குவித்துள்ளது. படம் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை தாண்டியது.

தற்போது படம் வெளியாகி 17 நாட்கள் ஆகியுள்ள நிலையில் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது. ஆம், ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் வெளியான படம் பாகுபலி 2. இந்த படத்தில் மொத்த தமிழ்நாட்டு வசூலையும் தற்போது மிஞ்சியுள்ள விக்ரம், தமிழகம் முழுவதும் 150 கோடி வசூலை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் 350 கோடி இதுவரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளைக்கு எங்க தியேட்டர்ல்ல ஸ்பெஷல் ஷோ போட்றோம்: சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ டிரைலர்

சந்தானத்தை இயக்குகிறாரா கௌதம் மேனன்?... வெளியானத் தகவல்!

எங்கள் படத்தை 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் பார்க்கவேண்டாம்… நானி பட இயக்குனர் வேண்டுகோள்!

சச்சின் ரி ரிலீஸ் வெற்றி.. அடுத்தடுத்து அஜித், சூர்யா படங்களை ரி ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் தாணு!

என்னுடைய கனவுப் படத்தில் நானி கண்டிப்பாக இருப்பார்… ராஜமௌலி உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments