Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருமாறி உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்: விக்ரமின் ‘கோப்ரா’ டிரைலர்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (17:48 IST)
நடிகர் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
சுமார் இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் விக்ரமின் வித்தியாசமான கெட்டப் ஆகியவை உள்ளன 
 
அஜய்ஞானமுத்துவின் அற்புதமான இயக்கம் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பிரமாண்டமான இசை மற்றும் வெளிநாட்டு காட்சிகள் ஆகியவை பிரமிப்பை ஏற்படுத்துகின்றன 
 
விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் விக்ரம் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments