Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''விக்ரம்'' படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்...இணையதளத்தில் வைரல்

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (23:11 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் நடித்து தயாரித்த படம் விக்ரம். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கியிருந்தார்.  இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய்சேதுபதி, நரேன்,  பகத்பாசில், ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் சூர்யாவும் நடித்திருந்தனர்.

இப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைபெற்று பாசிட்டிவாக விமர்சனம் பெற்று, 25 நாட்களைத் தாண்டி ஓடி வருகிற்தது.
இப்படம் இதுவரை ரூ.440 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை விக்ரம் படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

விடுமுறை நாட்களில் கூட சுனக்கம் காட்டிய ‘ரெட்ரோ’ வசூல்… முதல் வார கலெக்‌ஷன் விவரம்!

பழங்குடியினர் பற்றி அவதூறுப் பேச்சு… விஜய் தேவரகொண்டா மேல் வழக்கு!

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments