Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க இல்லைன்னா எல்லாம் கனவாவே போயிருக்கும்..! – விக்ரம் வெளியிட்ட வீடியோ!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (13:15 IST)
நடிகர் விக்ரம் திரைத்துறையில் தனது 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக உள்ளவர் விக்ரம். ஆரம்பத்தில் விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்த விக்ரம் 1990ல் ’என் காதல் கண்மணி’ படத்தின் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்தார்.

அன்று தொடங்கு பல்வேறு கதாப்பாத்திரங்களில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் விக்ரம். பல விருதுகளையும் வென்றுள்ள விக்ரன் திரையுலக பயணத்தை தொடங்கி இன்றுடன் 32 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

ALSO READ: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் வெளியான தசரா ஃபர்ஸ்ட்லுக்: மாஸ் போஸ்டர்

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விக்ரம் “இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடத்துக்கு நன்றி. & Abhinandan KK. Thank you for your lovely edit.” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரது திரை வாழ்க்கை குறித்த ஸ்பெஷல் எடிட் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

Edit By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments