Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் ‘எனிமி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (12:19 IST)
விஷால் நடித்த ‘எனிமி’ திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
 
விஷால் நடித்த ‘எனிமி’ திரைப்படம் சோனி லைவ் போட்டிகள் பிப்ரவரி 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திரை அரங்குகளில் இந்த படத்தை மிஸ் செய்தவர்கள் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஏற்கனவே மாநாடு, பேச்சிலர், பன்றிக்கு நன்றி சொல்ல உள்பட சில படங்களில் சோனி லைவ் ஓடிடியில் தான் ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் தற்போது ‘எனிமி’ திரைப்படமும் அதே ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட பல நடித்த இந்த திரைப்படத்தின் பாடல்களுக்கு எஸ்.தமன் அவர்களும் பின்னணி இசையை சாம்.சி.எஸ் அவர்களும் அமைத்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் எஸ் வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா அகிலா? - பட ப்ரொமோஷனில் வைத்து காதலை சொன்ன இயக்குனர்!

பாகிஸ்தான் மக்கள் அமைதி, மகிழ்ச்சியை விரும்புபவர்கள்: விஜய் ஆண்டனி கருத்தால் பரபரப்பு..!

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது, தயாரிப்பது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments