Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’எனிமி’ பட டீசர் எப்போது? அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆனந்த் சங்கர்!

’எனிமி’
Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (19:45 IST)
விஷால் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
 விஷாலுக்கு எனிமியாக ஆர்யா நடித்துள்ள இந்த படத்திலி மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது/ இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் மிக விரைவில் வெளியாகும் என படக்குழுவினர்களிடம் இருந்து ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் நாளை காலை 11 மணிக்கு ’எனிமி’ படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியிட இருப்பதாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து விஷால் மற்றும் ஆரிய ரசிகர்கள் குஷியில் உள்ளனர்/ ஏற்கனவே ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

‘வாழை’ படப் புகழ் திவ்யா துரைசாமியின் க்யூட் க்ளிக்ஸ்!

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

தொடர்ந்து செய்த தவறு… இம்பேக்ட் பிளேயருக்கும் சேர்த்து அபராதம்!

'தக்லைஃப்’ பேனரை கிழித்து ஆர்ப்பாட்டம்.. கன்னட அமைப்புகளால் படத்திற்கு தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments