Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல வருடக் காத்திருப்புக்குப் பின் ஹிட் இயக்குனருக்கு தேதி கொடுத்த விஷால்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (14:55 IST)
அடங்கமறு படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரிடம் பல கதாநாயகர்கள் கதைக் கேட்டனர். ஆனால் யாரும் ஓகே செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த பட்டியலில் சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஆனால் எதுவும் நடக்காத நிலையில் தற்போது பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டார். ஆனால் இப்போது ஆர்யா அந்த படத்தில் இருந்து விலகிவிடவே, மீண்டும் விஷால் உடனே அவர் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வரும் விஷால் அடுத்து துப்பறிவாளன் 2 படத்தை தொடங்க உள்ளார். இதற்கிடையில் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments