Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் தோல்விகளால் விஷால் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (14:57 IST)
நடிகர் விஷால் இனிமேல் சொந்தமாக படங்கள் தயாரிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவர். அவரின் படங்களுக்கு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலமாக படங்களை தயாரித்து வந்தார்.

ஆனால் அந்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததால் பெருமளவில் நஷ்டத்துக்கு ஆளாகி பொருளாதார சிக்கல்களில் மாட்டிக்கொண்டார். இதனால் இன்னும் கொஞ்சம் காலத்துக்கு சொந்தப்படம் எடுக்காமல் மற்றக் கம்பெனிகளுக்கு நடித்துக் கொடுத்து கல்லா கட்ட வேண்டும் என்ற முடிவில் உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments