Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்.ஐ.ஆர் படத்தின் உரிமையை பெற்ற பிரபல டிஜிட்டல் நிறுவனம்

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (19:46 IST)
விஷ்ணு விஷால் நடித்த எஃப்ஐஆர் திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
 
இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் மிகப்பெரிய தொகையை கொடுத்து பெற்று விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மீடியம் பட்ஜெட் படங்களில் இந்த படத்திற்கு கிடைத்த தொகை மிக அதிகம் ஆனது என்றும் இந்த படத்திற்கு கிடைத்த எதிர்பார்ப்பு மற்றும் ரிலீசுக்கு முன்னர் நடந்த வியாபாரம் காரணமாகவே நல்ல விலைக்கு டிஜிட்டல் உரிமை இந்த படம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து படக்குழுவினர் தற்போது மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்.. ‘கங்குவா’ ரிலீஸாகியும் குறையாத கூட்டம்..!

அமரன் படத்தின் நடிகர் தேர்வு தவறென்று முதலில் நினைத்தேன்… இயக்குனரைப் பாராட்டிய ஞானவேல் ராஜா!

சென்னையின் கூட்ட நெரிசலானப் பகுதிகளில் கூலி ஷூட்டிங்கை நடத்தும் லோகேஷ்!

பாலிவுட்டில் அவர எல்லோரும் ஒதுக்குனாங்க… கங்குவா வில்லன் குறித்து சூர்யா பகிர்ந்த சம்பவம்!

அடுத்தடுத்து பெரிய இயக்குனர்கள்… சிவகார்த்திகேயன் போடும் மாஸ்டர் ப்ளான்!

அடுத்த கட்டுரையில்
Show comments