Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் குறைந்த காட்சிகள்… VTK படக்குழு செய்த தாமதத்தால் வந்த வினை!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (15:36 IST)
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ் நாளை நடக்க உள்ள நிலையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 200 திரைகளில் பிரிமீயர் ஷோ திட்டமிடப்பட்டு இருந்ததாம். ஆனால் VTK படக்குழு கண்டெண்ட் கொடுப்பதில் தாமதம் ஆனதால் பல திரைகளில் பிரிமீயர் ஷோ கேன்சல் செய்யப்பட்டுள்ளதாம். இப்போது வெறும் 50 திரைகளில் மட்டுமே திரையிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments