Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த இடத்தில் நிர்வாணமாக தான் இருந்தியா? நண்பர்கள் கேள்வியால் அதிர்ந்த சொப்பன சுந்தரி பவித்ரா

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (11:15 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சியில் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி  நடந்தது வந்தது.



இந்த நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. தன் இறுதி போட்டியாளர்களாக 5 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இந்த போட்டியில் பவித்ரா என்ற பெண் நிர்வாணமாக இருந்து உடலில் தர்பூசணி பலத்தை வைத்து மறைத்து  காணப்பட்டார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில்  பவித்ரா அண்மையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில்.
 
அதில், அந்த தர்பூசணி பழத்தின் மூலம் எனது உடலை மறைத்திருந்ததை பார்த்து பார்வையாளர்கள் பலரும் கடுமையாக என்னை திட்டி வருகிறார்கள். பழத்தை வைத்து மானத்தை மறைத்த தமிழ் பெண் என்றெல்லாம் பத்திரிக்கைகளில் நியூஸ் வந்ததை நானே பார்த்தேன்.


 
எனது நண்பர்கள் கூட அந்த இடத்தில் நிர்வாணமாக தான் இருந்தியா? என கேள்வி எல்லாம் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் உண்மையில் அங்கு நான் tubetap என்ற ஒரு விஷயத்தை வைத்து மறைத்திருந்தேன். பழம் பெரியதாக இருந்ததால் தெரியவில்லை என்றார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments