Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 ரிலீஸ் தாமதத்துக்கு இதுதான் காரணமா?

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (12:21 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அடுத்த ஆண்டு பின்பகுதியில் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டுதான் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதற்குக் காரணம் படத்தின் வி எஃப் எக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிவடைய காலதாமதம் ஆகும் என்பதால்தான் என சொல்லப்படுகிறது. வி எஃப் எக்ஸ் பணிகள் முடியவே எதிர்பார்த்ததை விட 6 மாத காலம் அதிகமாக ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments