Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா - விஜய்சேதுபதி திடீர் மோதல் ஏன்?

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (22:12 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் விஜய்சேதுபதியும் திடீரென ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் வந்துள்ளது.



 
 
நயன்தாரா கலெக்டர் வேடத்தில் நடித்த 'அறம்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இதே தினத்தில் விஜய்சேதுபதியின் 'கருப்பன்' திரைப்படத்தையும் வெளியிட அப்படத்தின் குழுவினர் முடிவு செய்துள்ளனர். 
 
ஏற்கனவே தொடர் வெற்றி பெற்று வரும் விஜய்சேதுபதியின் கருப்பன் திரைப்படம் ஜல்லிக்கட்டு குறித்த படம் என்பதால் பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில் நயன்தாராவின் 'அறம்' படத்திற்கு இதனால் பின்னடைவி ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments