Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனரோடு மோதல்… டாக்ஸிக் படத்தைத் தானே இயக்குகிறாரா யாஷ்?

vinoth
புதன், 3 செப்டம்பர் 2025 (08:24 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் இப்போது கீது மோகன்தாஸ் இயக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு  சில மாதங்களுக்கு முன்னர் முதல் பெங்களூருவில் தொடங்கியது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் நேற்று யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. அதில் யாஷ் கே ஜி எஃப் கெட்டப்பிலேயே பார் ஒன்றுக்குள் நடந்து செல்வது போலவும், பெண்களின் கவர்ச்சி நடனம் இடம்பெறுவது போலவும் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை இந்த படத்தில் இருந்து 60 சதவீதக் காட்சிகள் மட்டுமே தற்போது வரைப் படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இயக்குனர் கீது மோகன்தாஸ் மற்றும் நடிகர் யாஷ் ஆகியோருக்கு இடையேக் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தற்போது படத்தை யாஷே இயக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவதார் படத்தால் பிரபாஸ் படத்துக்கு வந்த சிக்கல்!

அனுஷ்காவின் சூப்பர் ஹிட் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் மோகன் ராஜா!

லோகா யூனிவர்ஸின் ரகசியங்களை வெளியிடும் தயாரிப்பு நிறுவனம்!

சிம்புவிடம் அட்வான்ஸ் தொகையை திரும்ப கேட்ட ஆகாஷ் பாஸ்கரன்!

கும்கி இரண்டாம் பாகத்தை அறிவித்த பிரபு சாலமன்…!

அடுத்த கட்டுரையில்