Webdunia - Bharat's app for daily news and videos

Install App

KGF யாஷின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்?.. லிஸ்ட்டில் இரண்டு இயக்குனர்கள்!

Cinema
Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (08:12 IST)
யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராகியுள்ளார் யாஷ். இனிமேல் அவர் பேன் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார் என்று கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேஜிஎஃப் 2 ஆம் பாகம் வெளியாகி, ஒரு வருடம் நிறைவடைந்த பின்னரும் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை யாஷ் அறிவிக்கவில்லை. இதனால் அவருடைய அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் இப்போது அவரின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் கீத்து மோகன்தாஸ் மற்றும் தமிழ் இயக்குனர் பி எஸ் மித்ரன் ஆகிய இருவரும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments