Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடந்து வந்த நினைவுகளை பகிர்ந்த யாஷிகா.... ஆறுதல் செய்து அரவணைக்கும் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (20:39 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
 
இதனிடையே கார் ஆக்சிடன்ட்ண்டில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து பின் தேறினார். இந்நிலையில் தற்போது. தான் கடந்து வந்த கசப்பான நினைவுகளை இன்ஸ்டாவில் பதிவிட்டுளார். ரசிகர்கள் அவருக்கு பேராதரவு கொடுத்து வருகின்றனர். 
 
அந்தவகையில் தற்போது ஜிகு ஜிகு உடையில் செம கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்துள்ளார்.  இதென்ன ஆச்சர்யம்...? யாஷிகா இப்படியெல்லாம் போஸ் கொடுக்கலனா தான் நம்ம ஷாக் ஆகணும்..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்