Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யசோதா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு? வெளியான தகவல்!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (08:35 IST)
சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள யசோதா திரைப்படம் இரு நாட்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது. இந்த படம் வாடகைத்தாய் சம்மந்தப்பட்ட கதைக்களமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் ஆகியவை மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தன.

டிரைலரில் சமந்தாவின் அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளன என்பதும் கர்ப்பிணியாக இருக்கும் அவர் தனது குழந்தைக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முயற்சிகளின் காட்சிகள் அபாரமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் .

இந்நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்த திரைப்படம் முதல் நாளில் சுமார் 3.20 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம். தமிழ்நாட்டை விட தெலுங்கு சினிமாவில்தான் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரத நாட்டின் கலாச்சாரம் தெரியாமல் அறிவில்லாமல் உள்ளனர். ரஜினிகாந்த்

கிளாமர் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

டிரடிஷனல் ஆடையில் ரெட்ரோ நாயகி பூஜா ஹெக்டேவின் போட்டோஷுட்!

ரெட்ரோ படத்தில் அந்தக் காட்சிகள் தியேட்டர் மொமண்ட்டாக இருக்கும்.. சூர்யா நம்பிக்கை!

’குக் வித் கோமாளி’ சீசன் 6 தொடங்கும் தேதி: விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments