Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவை அடுத்து அஞ்சலி – துரத்தி துரத்திக் காதல் செய்யும் யோகி பாபு !

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (15:43 IST)
அஞ்சலி கதாநாயகியாக நடிக்கும் புதியப் படத்தில் யோகிபாபு அவரைக் காதலிப்பவராக நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இப்போது கொஞ்ச காலமாக கதாநாயகிகளை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களும் வெளியாக ஆரம்பித்துள்ளன. அருவி, மாயா, கோலமாவு கோகிலா, கர்ஜனை ஆகியப் படங்கள் முன்னனி கதாநாயகிகளை முக்கியப் பாத்திரமாகக் கொண்டு வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில் அஞ்சலியை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு ஒருப் படம் உருவாகி வருகிறது. ஹாரர் பேண்டஸி ஜார்னரில் உருவாகும் இந்தப் படத்தை  சொன்னா புரியாது படத்தின் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்க இருக்கிறார். இந்தப்படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக கதாநாயகன் யாரும் கிடையாது. அதற்குப் பதிலாக அஞ்சலியைத் துரத்தி துரத்தி காதலிக்கும் வேடத்தில்  யோகி பாபு நடிக்கிறார்.

இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் இதேப் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments