Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹிட்டு கன்பார்ம்!.. ஜெயிலர் 2 டிரெய்லர் வீடியோ வேற லெவல்..

Advertiesment
jailer2
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகிய 600 கோடிக்கு மேல வசூல் செய்து சூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது ஜெயிலர் 2 படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்த படத்தில் சுராஜ் வஞ்சரமுடு, எஸ்.ஜே சூர்யா, டைரக்டர் தமிழ் உள்ளிட்ட பல வில்லன்கள் இருக்கிறார்கள்.இந்த படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது..

முதல் பாகத்தில் வருமன் கதாபாத்திரத்தில் நடித்த விநாயகனை கொன்றுவிட்டு அவருக்கு பின்னால் உள்ள நெட்வொர்க்கை இந்த பாகத்தில் ரஜினி வேட்டையாடுவது போல நெல்சன் திரைக்கதை அமைத்திருக்கிறார்.



எனவே அதிக வன்முறை காட்சிகளும், கத்திக்குத்து மற்றும் ரத்தம் தெறிக்கும் ஆக்சன் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் படத்திலும் சிவராஜ்குமார், மோகன்லால், விஜய் சேதுபதி ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் 15 முறை!.. ராஷ்மிகா மந்தனா என் பாக்கியம்!.. விஜய தேவரகொண்டா உருக்கம்!..