அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை - தேர்தல் புறக்கணிப்பு!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:01 IST)
அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர். இதில் சிலர் வாக்களிப்பதை புறக்கணித்துள்ளனர். 
 
அரக்கோணம் அடுத்த சித்தாம் பாடி - அம்பேத்கர் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி, கருப்பு கொடியுடன் தேர்தலைப் புறக்கணித்த மக்கள். 
 
சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாததால் தேர்தலைப் புறக்கணித்த கோடங்கிபட்டி கிராம மக்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவின் TIME இதழுடன் இணைகிறது ரிலையன்ஸ்.. நீதா அம்பானி முக்கிய அறிவிப்பு..!

தேர்தல் முடிந்த அடுத்த நாளே கட்சி மாறிய 3 எம்பிக்கள்.. பாஜகவில் இணைந்ததால் பரபரப்பு..!

எப்படியெல்லாம் கலாய்ச்சீங்க!. இப்ப என்னாச்சி?!.. விஜய் வெளியிட்ட அறிக்கை!...

கோட்டை முதல் அடிமட்டம் வரை: அதிகாரிகளின் மனமாற்றத்தால் கலக்கத்தில் தி.மு.க!

மாணவிகளுக்கு ரூ.50,000.. மகளிருக்கு இலவச பேருந்து.. பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு.. வாக்குறுதிகளை அள்ளிவீசிய மோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments