Daily Horoscope
✕

3.திருத்தணி (சட்டமன்றத் தொகுதி)திருவள்ளூர்

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (08:39 IST)
திருத்தணி சட்டசபைத் தொகுதியில்  கடந்த 2016 ஆம் ஆண்டு வாக்குப்பதிவில் சுமார் 80.40 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

கடந்த 2016 ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  அதிமுக வேட்பாளரை தோற்கடித்து,சுமார் 23,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2019 லோக்சபா தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் எம்பியாகப் பதவி வகிக்கிறார்.

வாக்காளர்களின் விவரம்:

ஆண்: 134574
பெண்:139056
மூன்றாம் பாலினத்தவர் :30
மொத்தவாக்காளர்கள் – 273660

வேட்பாளர் விவரம் :

நாம் தமிழர் கட்சி  - லலிதா
அமமுக - இஎம் எஸ் நடராஜன்
அதிமுக - திருத்தணி கோ.அரி 
திமுக - எஸ்.சந்திரன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அக்வான் புயல் எதிரொலி!.. 4 மாவட்டங்களில் கனமழை!.. வானிலை மையம் எச்சரிக்கை...

பஹல்காம் தாக்குதல் பெயரில் ரூ.4 கோடி மோசடி!.. பணத்தை இழந்த வழக்கறிஞர்...

அந்த இடத்தை ரஷ்யாவுக்கு கொடுத்துடுங்க!.. உக்ரைன் அதிபரிடம் சொன்ன அமெரிக்கா...

போதைப்பொருளால் மரணம் ஏற்பட்டால் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! - டிஜிபி கடும் எச்சரிக்கை...

ரத்தீஷுக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்!.. பிடிபடுவாரா?...

அடுத்த கட்டுரையில்
Show comments