இயந்திரத்தில் கோளாறு... வாக்குபதிவு நடக்காத தொகுதிகள் எவை தெரியுமா?

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:41 IST)
சில தொகுதிகளில் வாக்குபதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் மக்களுக்கு வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டது.  
 
தமிழகத்தில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் எல்லோரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சில தொகுதிகளில் வாக்குபதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் மக்களுக்கு வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டது.  
 
ஆதம்பாக்கம் ஜி.கே.ஷெட்டி பள்ளியில் வாக்கு இயந்திரம் பழுதால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம்.
 
மதுரை திருமங்கலம் அருகே புதுப்பட்டி வாக்குச்சாவடியில் இயந்திரக்கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. 
 
தியாகராய நகர் தாமஸ் சாலையில் உள்ள மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறால்  வாக்குப் பதிவு நிறுத்தம்.
 
மதுரை மேற்கு தொகுதி மருது பாண்டியர் நகரில் உள்ள தொகுதியில் வாக்கு இயந்திரம் வேலை செய்யாததால் வாக்குப்பதிவு துவங்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேட்புமனுவில் 100 கோடி சொத்துக்களை மறைத்தாரா விஜய்? வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரஜினி கமல் முதல்வரானா ஓகேவா?.. விஜய் வரக்கூடாதா?!.. பிரகாஷ்ராஜை கிழிக்கும் அம்பிகா!..

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?!.. இதெல்லாம் யூஸ் பண்ணி ஓட்டு போடலாம்!...

ஏர்டெல் அதிகரித்து கொடுத்த அதிர்ச்சி.. பிஎஸ்என்எல் குறைத்து கொடுத்த அதிர்ச்சி.. பாவம் பயனாளிகள்..!

கைத்தறி புடவை.. டெம்பிள் ஜூவல்லரி.. கணவர் முகேஷ் அம்பானியின் பிறந்த நாளை கொண்டாடிய நீடா அம்பானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments